குழந்தை பிறந்ததும் மன உளைச்சலில் தற்கொலை செய்த தாயார்! நடந்தது என்ன?

கனடா நாட்டில் முதல் குழந்தையை பெற்றெடுத்த தாயார் ஒருவர் மன உளைச்சலில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள New Westminster நகரில் Kim Chen மற்றும் Florence Leung(32) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சுக பிரசவமாக இருந்தாலும் கூட குழந்தை பிறந்த நாள் முதல் தாயார் சோகமாகவே இருந்துள்ளார். மேலும், கணவருடன் பேசும்போது ஒருவித மன … Continue reading குழந்தை பிறந்ததும் மன உளைச்சலில் தற்கொலை செய்த தாயார்! நடந்தது என்ன?